Author Archives: மதி கந்தசாமி

கருத்துக் கட்டமைப்புகள், பா.ராகவன், ஜெயமோகன், மருதையன் & கமலஹாசன்

கருத்துகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன என்பதைப்பற்றி நேற்றைக்கு நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். சில நண்பர்களிடமும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சிறுதுளி பெரு வெள்ளம் கோட்பாடுதான். நேற்றைக்கு நடந்த ஒரு நிகழ்வில் அதை மிக மிக லேசாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல அது ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்துபோயிற்று. அந்த நிகழ்வு என்னைக் கொஞ்சம் (கொஞ்சமா?) உசுப்பி விட்டது. இந்தச் சுழற்சிக்குள் திருப்பவும் … Continue reading

Posted in சமூகம் | 1 பின்னூட்டம்

Have you made your submission?

Posted in பொது | பின்னூட்டமொன்றை இடுக

இன்று புதிதாக..

மீண்டும் வலைப்பதிவுகள்! 2003 மே மாதம் தொடங்கிய வலைப்பதிவுப்பயணம் 2009 மே நிகழ்வுகளோடு இடைநின்றது. என்னுடைய மக்கள் எல்லாவற்றையும் இழந்து நின்றபோது வலைப்பதிவுகள் முக்கியமாக இருக்கவில்லை. இப்போதும் இல்லைதான்.. எப்போதாவது ஏதாவது தோன்றினால் இங்கே எழுதக்கூடும். ஒரு ஓரமாகச் சுருட்டி வைத்த பழைய வலைப்பதிவுகளை விரிக்கக்கூடும். இங்கே சேர்க்கக்கூடும். கூடும். கூடும். பார்க்கலாம்..

Posted in பொது | 7 பின்னூட்டங்கள்

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்