மாதாந்தத் தொகுப்புகள்: ஜனவரி 2011
கருத்துக் கட்டமைப்புகள், பா.ராகவன், ஜெயமோகன், மருதையன் & கமலஹாசன்
கருத்துகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன என்பதைப்பற்றி நேற்றைக்கு நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். சில நண்பர்களிடமும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சிறுதுளி பெரு வெள்ளம் கோட்பாடுதான். நேற்றைக்கு நடந்த ஒரு நிகழ்வில் அதை மிக மிக லேசாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல அது ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்துபோயிற்று. அந்த நிகழ்வு என்னைக் கொஞ்சம் (கொஞ்சமா?) உசுப்பி விட்டது. இந்தச் சுழற்சிக்குள் திருப்பவும் … Continue reading